
28 வயதுடைய அஜ்மல் அஸீஸ் குறித்த விருதுகளை கனடா அரசு மூலமும் இலங்கை கண்டுபிடிப்பாளர்கள் ஆணையம் மூலமும் திறன் மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் மூலமும் இவர் விருதுகள் வழங்கி பாராட்டப்பட்டார்.
இவரது சாதனைகளுக்காக இவரை பாராட்டுவதோடு, இவர் மேலும் பல கண்டு பிடிப்புக்கள் மூலம் நம் தேசத்துக்கு புகழ் சேர்க்க வேண்டும் என பிரார்திக்கின்றோம்.
ஏ.பீ.எம். அஷ்ரப்
பணிப்பாளர்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்
29.01.2021