நீர்கொழும்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகள் ஒரு விருந்துபசாரத்தில் ஈடுபடும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
அருண பத்திரிகை வெளியிட்ட குறித்த வீடியோ, முன்னாள் நீர்கொழும்பு சிறைச்சாலை கண்காணிப்பாளர் அனுருத்த சம்பாயோவின் காலத்தில் நடைபெற்ற ஒரு விருந்து என குறிப்பிட்டுள்ளது.