சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற ரஞ்சன் ராமநாயக்க இன்னும் 06 மாதங்களில் தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இழக்க நேரிடும் என்று தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நீதித்துறையை அவமதித்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் தனது பாராளுமன்ற உறுப்புரிமையினை இழக்க நேரிடும் என்று ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புன்சிஹேவ தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உச்சநீதிமன்றம் நேற்று (12) நான்கு ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதித்தது.


$ads={2}


இதற்கிடையில், பாராளுமன்ற உறுப்பினர் ராமநாயக்க தனது 04 ஆண்டு சிறைவாசம் முடிந்ததைத் தொடர்ந்து தனது சிவில் உரிமைகளையும் இழக்க நேரிடும் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தண்டனையானது சுமார் 11 ஆண்டுகளுக்கு அரசியலில் இருந்து வெளியேற்றும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினர் ராமநாயக்கவின் சட்டக் குழு இந்த நிலைமையை அறிந்திருப்பதாகவும், இது தொடர்பொல் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தன.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post