ஐக்கிய தேசிய கட்சியின் புதிய கூட்டத் தலைவராக முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய கூட்டத் தலைவராக முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன!

இன்று ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க (Leader) தலைமையிலான செயற்குழு கூட்டத்தில் பல பதவி நியமனங்கள் செய்யப்பட்டன.


$ads={2}

அதன்படி, முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டத் தலைவராகவும் (Chairman), முன்னாள் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் உதவித் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக பாலித ரங்கே பண்டாராவும், பொருளாளராக ஏ.எஸ்.எம். மிஸ்பாவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.