மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதி!!!

மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதி!!!

பாராளுமன்றில் மற்றுமொரு உறுப்பினருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவே கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளார்.

அருந்திக பெர்னாண்டோ, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 7 வது பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.


$ads={2}

பாராளுமன்ற உறுப்பினர்களான தயசிறி ஜெயசேகர, ரவூப் ஹக்கீம், வாசுதேவ நானாயக்கார ஆகியோர் இப்போது குணமடைந்து கோவிட் சிகிச்சை நிலையத்திலிருந்து வெளியேறிவிட்டனர்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி, இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்தா மற்றும் எம்.பி. வசந்தா யப்ப பந்தரா ஆகியோர் தற்போது கொக்கலாவில் உள்ள கோவிட் சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post