நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பதிவான பிரதேசங்கள் தொடர்பான முழு விபரம் தமிழில்!

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பதிவான பிரதேசங்கள் தொடர்பான முழு விபரம் தமிழில்!

நேற்று (14) நாட்டில் பதிவான 670  கொரோனா தொற்றாளர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் நேற்று மட்டும் 214 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 48 தொற்றாளர்கள் கொழும்பு நகராட்சி சபையில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


$ads={2}

 • கம்பஹா மாவட்டம் - 116 தொற்றாளர்கள்
 • களுத்தரை மாவட்டம் - 37 தொற்றாளர்கள்
 • கண்டி மாவட்டம் - 90 தொற்றாளர்கள்
 • கேகாலை மாவட்டம் - 52 தொற்றாளர்கள்
 • காலி மாவட்டம் - 30 தொற்றாளர்கள் 
 • மாத்தறை மாவட்டம் - 19 தொற்றாளர்கள்
 • குருணாகல் மாவட்டம் - 17 தொற்றாளர்கள்
 • அம்பாரை மாவட்டம் - 11 தொற்றாளர்கள்
 • மாத்தளை மாவட்டம் - 11 தொற்றாளர்கள்
 • நுவரெலியா மாவட்டம் - 02 தொற்றாளர்கள்
 • பொலனறுவை மாவட்டம் - 04 தொற்றாளர்கள்
 • மன்னார் மாவட்டம் - 05 தொற்றாளர்கள்
 • ஹம்பாந்தோட்டை மாவட்டம் - 05 தொற்றாளர்கள்
 • திருகோணமலை மாவட்டம் - 03 தொற்றாளர்கள்
 • யாழ்ப்பாணம் மாவட்டம் - 05 தொற்றாளர்கள்
 • வவுனியா மாவட்டம்- 10 தொற்றாளர்கள்
 • மொனராகலை மாவட்டம்- 08 தொற்றாளர்கள்
 • பதுளை மாவட்டம் - 01 தொற்றாளர்கள்
 • முல்லைத்தீவு மாவட்டம் - 02 தொற்றாளர்கள்
 • மட்டக்களப்பு மாவட்டம் - 13 தொற்றாளர்கள்
 • இரத்தினபுரி மாவட்டம் - 15 தொற்றாளர்கள்

மேலும் நேற்று மேல் மாகாணத்தை விட்டு வெளியேற முயன்ற 326 நபர்கள் மீது நடத்தப்பட்ட எழுமாற்றான ஆன்டிஜென் சோதனைகளின் போது ஏழு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹனா தெரிவித்தார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post