ஏப்ரல் 21 தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 32 நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
$ads={2}
பொலிஸ் விசாரணைகள் நிறைவு பெற்ற 08 ஆவணங்கள் சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், சுமார் 241 நபர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.