“மாஸ்டர்” திரைப்படத்தை பார்வையிட சென்ற நபருக்கு கொரோனா!!!

“மாஸ்டர்” திரைப்படத்தை பார்வையிட சென்ற நபருக்கு கொரோனா!!!

திருகோணமலையில் அமைந்துள்ள திரையரங்கொன்றில் மாஸ்டர் தமிழ் திரைப்படத்தைப் பார்ப்பதற்கு ஏராளமானோர் வருகை தந்திருந்தனர்.

$ads={2}


அவ்வாறு வருகை தந்த பார்வையாளர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post