மாத்தளை - உக்குவளையில் மண் சரிவு - பலர் பாதிப்பு

மாத்தளை - உக்குவளையில் மண் சரிவு - பலர் பாதிப்பு


மாத்தளை – உக்குவளை பிரதேசத்தில் ஏற்பட்ட மண் சரிவினால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


$ads={2}


சீரற்ற காலநிலையால் உக்குவளை பிரதேச சபைக்கு உட்பட்ட எல்வல பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 5 வீடுகள் சேதமடைந்துள்ளன.

வீடுகளின் சுவர்களில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், நிலத்திலும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post