உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பகுதிகள் முடக்கம்!

உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பகுதிகள் முடக்கம்!


சற்றுமுன்னர் பொரளை கோதமிபுர குடியிருப்புத் தொகுதி 24 தோட்டம் மற்றும் 78 ஆம் தோட்டம் மறு அறிவித்தல் வரை உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டுள்ளது.


$ads={2}


இந்த அறிவித்தலை கொரோனா தடுப்பு செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post