ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய பதவி உறுப்பினர்கள் நியமனம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய பதவி உறுப்பினர்கள் நியமனம்!


ஐக்கிய மக்கள் சக்தி தனது கட்சியின் முக்கிய பதவிகளுக்கு உறுப்பினர்கள் நியமித்துள்ளது.


கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாச உள்ளதுடன், பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார தொடர்கின்றார். அத்துடன், தவிசாளராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார்.


பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமைய பெற்றுக்கொண்ட நிலையில், ஒரு அழைப்பாளராக கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டார்.


இதேவேளை, கட்சியின் பொருளாளராக ஹர்ஷா டி சில்வாவும் தேசிய அமைப்பாளராக திஸ்ஸ அத்தநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post