Homelocal காதி நீதிமன்றம் தேவையா? இல்லையா? என அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்! byAdmin —January 25, 2021 0 காதி நீதிமன்றம் தேவையா, இல்லையா என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.ஊடகவியலாளர்களுடன் இன்று (25) நடந்த சத்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.