
போரின் இறுதிக் கட்டத்தில் இறந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு நீதி வழங்குவதற்கான வாக்குறுதிகளை அரசாங்கம் நிராகரிப்பதாக உயர் ஸ்தானிகர் குற்றம் சாட்டினார்.
$ads={2}
நாட்டில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக முந்தைய அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சில முன்னேற்றங்களை தற்போதைய அரசாங்கம் மாற்றியமைத்துள்ளது என்றும் அறிக்கை குற்றம் சாட்டுகிறது.
இதை முன்னணி சர்வதேச ஊடகங்களும் தெரிவித்துள்ளன.