VIDEO : பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை படுகொலை செய்ய திட்டம் - உண்மையை வெளிப்படுத்திய தனசிறி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO : பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை படுகொலை செய்ய திட்டம் - உண்மையை வெளிப்படுத்திய தனசிறி

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை படுகொலை செய்ய பலர் விரும்புகிறார்கள் என்று கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளர் தனசிறி அமரதுங்க தெரிவித்தார்.

எனவே, பிரதமரை படுகொலை செய்ய சதித்திட்டம் இருக்க வாய்ப்புள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.


$ads={2}

பிரதமர் இறந்தால் அது அரசியல் எதிர்க்கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் ஒரு இணையவழி அலைவரிசையில் பத்திரிகையாளர் சமுதித சமரவிக்ரமவிடம் கலந்துரையாடிய போதே இதனை கூறியுள்ளார்.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.