இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொரோனா உறுதி!

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொரோனா உறுதி!


இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. 

$ads={2}

அதனடிப்படையில் பினுர பெர்ணான்டோ மற்றும் சமிக கருணாரத்ன ஆகிய இருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post