எச்சில் துப்பியவருக்கு 6 வருடம் சிறை தண்டனை!

எச்சில் துப்பியவருக்கு 6 வருடம் சிறை தண்டனை!


களுத்துறை – அட்டலுகம பிரதேசத்தில் பொதுசுகாதார அதிகாரிகள் மீது எச்சில் துப்பியவருக்கு 6 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


$ads={2}


3 குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்த பண்டாரகம மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post