இலங்கை கிரிக்கெட் போட்டிகள் புறக்கணிக்கப்படும்? ஷம்மி சில்வா விளக்கம்!

இலங்கை கிரிக்கெட் போட்டிகள் புறக்கணிக்கப்படும்? ஷம்மி சில்வா விளக்கம்!

இலங்கை கிரிக்கெட் போட்டியை விமர்சித்தால் போட்டிகள் புறக்கணிக்கப்படும் என்று சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகள் முற்றிலும் பொய்யானவை என்று இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார். 

இதை அவர் ஒரு அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post