அமைச்சர் வாசுதேவ நானாயக்காரவுக்கு கொரோனா உறுதி!

அமைச்சர் வாசுதேவ நானாயக்காரவுக்கு கொரோனா உறுதி!

அமைச்சர் வாசுதேவ நானாயக்கார கொரோனா தொற்றுக்கு இன்று (11) இலக்காகியுள்ளார்.

அமைச்சர் சிகிச்சை நிலையத்திற்கு அழைத்து செல்லப்படவுள்ளதாக பாராளுமன்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.


$ads={2}

கொரோனா தொற்றுக்கு இலக்கான வரிசையில் தயாசிரி ஜயசேகர, ரவுப் ஹக்கீம் இனை தொடர்ந்து அமைச்சர் வாசுதேவ நானாயக்கார மூன்றாவது பாராளுமன்ற உறுப்பினர் ஆகும்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post