வரலாறு காணாத அளவில் டொலர் ஒன்றின் விலை உயர்வு!!!

வரலாறு காணாத அளவில் டொலர் ஒன்றின் விலை உயர்வு!!!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (22) முதல் முறையாக ரூ. 199 கடந்துள்ளது.


$ads={2}

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ. 199.18 ஆகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை ரூ. 194.31 ஆகவும் உயர்வடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சில மாநில மற்றும் வணிக வங்கிகளில் அமெரிக்க டொலர் ஒன்இன் விற்பனை விலை இன்று ரூ. 200 ஐ தாண்டியுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post