மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகரவுக்கு திடீர் சுகயீனம்!!!

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகரவுக்கு திடீர் சுகயீனம்!!!

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, (சொக்கா மல்லி) திடீர் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பிரேமலால் ஜயசேகர, ஶ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் அறிய முடிகின்றது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post