
கண்டி - அக்குறணை 7ஆம் கட்டை மற்றும் 8ஆம் கட்டைக்கு இடையில் (மலகட பிரதேசத்தில்) மண்சரிவு ஏட்பட்டுள்ளது. சுத்திகரிப்பு பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருவதுடன், தற்போது ஓரளவு சுத்திகரிக்கப்பட்டுள்ளது.
$ads={2}
சுத்திகரிப்பு பணிகள் தொடர்ந்தும் இடம்பெறுவதால் A9 பிரதான வீதி 7ஆம் கட்டை மற்றும் 8ஆம் கட்டைக்கு இடையில் பயணிக்கும் வாகனங்கள் எச்சறிக்கையாக செல்லுமாறு வேண்டப்படுகிண்றீர்கள்.
மூலம் - அக்குறணை ஒன்லைன்