தென்னாபிரிக்கா சென்ற இலங்கை அணி வீரர்களில் 7 பேர் உபாதைக்குள்ளானார்கள்!

தென்னாபிரிக்கா சென்ற இலங்கை அணி வீரர்களில் 7 பேர் உபாதைக்குள்ளானார்கள்!

தென்னாப்பிரிக்கவுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் ஏழு வீரர்கள் பல்வேறுபட்ட உபாதைக்குள்ளாகியுள்ளதாக தகவல் அறியக் கிடைத்துள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஞாயிற்றுக்கிழமை ஜொஹன்னஸ்பர்கில் நடைபெற உள்ளது.


$ads={2}

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா, லஹிரு குமார, கசுன் ராஜித, சுரங்க லக்மால், ஓஷாத பெர்னாண்டோ ஆகியோர் விளையாட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், உபாதை காரணமாக அடுத்த போட்டியில் விளையாட வனிந்து ஹசரங்கவின் முடிவு நாளை எடுக்கப்பட உள்ளது.

மேலும் லஹிரு திரிமன்ன, துஷ்மந்தா சமீர, அசித பெர்னாண்டோ மற்றும் மினோத் பானுகா ஆகியோர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார்கள்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post