கொரோனா தடுப்பூசி கொள்வனவு செய்ய 6250 மில்லியன் ரூபா வழங்கும் பிராண்டிக்ஸ்!!

கொரோனா தடுப்பூசி கொள்வனவு செய்ய 6250 மில்லியன் ரூபா வழங்கும் பிராண்டிக்ஸ்!!


கொரோனா வெக்ஸின் கொள்வனவு செய்ய பிரண்டிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் அஷ்ரப் உமர் 6250 மில்லியன் ரூபா இலங்கை அரசுக்கு நிதி உதவி வழங்க தீர்மானித்துள்ளதாக சிங்கள தேசிய நாளிதழ்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


$ads={2}


இந்த நிதியை பிரண்டிஸ் நிறுவனத்தின் தலைவர் அஷ்ரப் உமர் உள்ளிட்ட சில வர்த்தகர்கள் இணைந்து வழங்க உள்ளதாகவும் இதனை அஷ்ரப் உமர் முன்னின்று ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அரசு கோரோனா வெக்சினை கொள்ளவனவு செய்ய எப்போது நிதி தேவை அறிவித்தால் இதனை எந்த நேரத்திலும் வழங்க தயார் என அஷ்ரப் உமர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (மடவளை நியூஸ்)

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post