50 ஆயிரத்தை எட்டியது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!!

50 ஆயிரத்தை எட்டியது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!!


நாட்டில் இன்றைய தினம் மேலும் 692 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்.


அதில் 685 பேர் பேலியகொட கொத்தணியிலும், 19 பேர் சிறைச்சாலை கொத்தணியிலியும், மேலும் 05 பேர் கத்தார் மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவித்தார்.


$ads={2}


இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,229 ஆக அதிகரித்துள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post