மேலும் அதிகரித்துள்ள கொரோனா உயிரிழப்புக்கள்!

மேலும் அதிகரித்துள்ள கொரோனா உயிரிழப்புக்கள்!


நாட்டில் மேலும் மூன்று கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.


அரசாங்க தகவல் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.


$ads={2}


பத்தரமுல்லை பகுதியை சேர்ந்த 66 வயது ஆணொருவரும், கொழும்பு 15 ஐ சேர்ந்த 81 வயது ஆணொருவரும், கொழும்பு 10 ஐ சேர்ந்த 89 வயது பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 247 ஆக அதிகரித்துள்ளது.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post