இலங்கையில் 47,000 ஐ கடந்த கொரோனா தொற்றாளர்கள்!

இலங்கையில் 47,000 ஐ கடந்த கொரோனா தொற்றாளர்கள்!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 251 நபர்கள் அடையாளம் காணப்பட்டதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


$ads={2}

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 31 ஆக உயர்வடைந்துள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post