புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ரிஸ்லான் எனும் 29 வயது பட்டதாரி ஆசிரியர்! உங்கள் உதவியை நாடுகிறார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ரிஸ்லான் எனும் 29 வயது பட்டதாரி ஆசிரியர்! உங்கள் உதவியை நாடுகிறார்!

 

அஸ்ஸலாமு அலைக்கும்.


இவர் கொட்டியாகும்புரவைச் சேர்ந்த  எம்.ஆர்.எம். ரிஸ்லான் (BSc). இவருக்கு 29 வயது . மாவனல்லை பதுரியா கல்லூரி முன்னாள் ஆசிரியர் மற்றும் தற்போது கொட்டியாகும்புர அல் அகீல் M.M.V இல் கற்பித்தும் வருகிறார். 


இவர் தற்போது இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு மிக அவசரமாக மற்றொரு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டுள்ளது. இதற்காக இவருக்கு மேலும் 5 மில்லியன் ரூபாய் (ரூ. 5,000,000) செலவாகும். இத்தொகை அவருக்கும் அவரது உறவினர்களுக்கும் தனியாக திரட்டிக் கொள்ள முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது. 


தயவு செய்து உங்களால் முடியுமான ஒரு‌ பணத்தொகை மூலம் உதவி செய்யுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் பாளிப்பானாக. உங்கள் சிறிய பங்களிப்பும் ஒரு உயிரைக் காப்பாற்றும்.


Contact - Mr M.R.M Rifry (Father)

0762314704


வங்கிக் கணக்கு விபரங்கள்

M.R.M Rizlan

People’s Bank

Kotiyakumbura 

A/C No 355 2001 1000 5378


M.R.M Rizlan

Bank of Ceylon

Kotiyakumbura 

A/C No - 82855082

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.