துருக்கி உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகள் காதி நீதிமன்ற முறையை நிராகரித்துள்ளன! -ரத்தன தேரர்

துருக்கி உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகள் காதி நீதிமன்ற முறையை நிராகரித்துள்ளன! -ரத்தன தேரர்


துருக்கி உள்ளிட்ட பல  முஸ்லிம் நாடுகள் காதி நீதிமன்ற முறையை நிராகரித்துள்ள நிலையில் இலங்கையில் இந்த காதி நீதிமன்ற முறைமை நடைமுறையில் உள்ளது வேடிக்கையானது என பாராளுமன்ற உறுப்பினர் ரத்தன தேரர் கூறி உள்ளார்.


$ads={2}


கஸகஸ்தான், தஜிகிஸ்தான், துருக்கி உள்ள பல நாடுகள் காதி நீதிமன்ற முறையை நிராகரித்துள்ளன. வயதுக்கு வந்த சிறுமி ஒருவரை வயது முதிர்ந்த ஒருவர் திருமணம் செய்தால் காதி நீதிமன்றங்கள் அவற்றை சட்டபூர்வமாக கருதுகின்றன.


காதி நீதிமன்றங்கள் பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில் இல்லை என்றால் நாம் ஏன் அவற்றை இங்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் கேள்வி எழுப்பினார்.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post