நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 22 பேரை சுயதனிமைக்கு செல்லுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தல்!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 22 பேரை சுயதனிமைக்கு செல்லுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தல்!

இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்தவின் நெருங்கிய தொடர்புகளாக அடையாளம் காணப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 22 பேரை சுயதனிமைக்கு செல்ல சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


$ads={2}


இராஜாங்க அமைச்சரின் மனைவி மற்றும் மகள் ஆகியோரும் கேகாலையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.


அத்துடன் அமைச்சரின் இரண்டு மகன்மார், வாகன ஓட்டுநர், பாதுகாப்புக் காவலர்கள் மற்றும் செயலாளர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.


இதற்கிடையில், இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவின் வாகன ஓட்டுநர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post