கோவிட் தொற்றுக்கு இலக்கான பாராளுமன்ற உறுப்பினர் ரவுஃப் ஹக்கீம் சிகிச்சை பெற்று வரும் கொக்கலை சிகிச்சை மையத்திலிருந்து ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
$ads={2}
மாலை சூரியன் மறையும் புகைப்படத்தையும், மருத்துவ ஊழியர்கள் வந்து அவரை எவ்வாறு பரிசோதித்தார்கள் என்பதையுமே வெளியிட்டுருந்தார்.