மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் 12 இடங்களில் அண்டிஜன் பரிசோதனை சாவடிகள்!!!

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் 12 இடங்களில் அண்டிஜன் பரிசோதனை சாவடிகள்!!!

கொரோனா பரவலை பரவுவதைக் தடுக்குமுகமாக மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் 12 இடங்களில் இன்று (28) சிறப்பு தனிமைப்படுத்தப்படுத்தல் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.


மேல் மாகாணத்தின் 12 வெளியேறும் இடங்களில் விரைவான ஆன்டிஜென் சோதனை செய்யும் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று (28) முதல் திங்கள் (01) வரை மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்கள் விரைவான ஆன்டிஜென் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

மேல் மாகாணத்தின் பின்வரும் வெளியேறும் இடங்களில் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன.


$ads={2}

கொச்சிக்கடை
மீரிகம
நிட்டம்புவ
தொம்பே
ஹங்வெல்ல
இங்கிரிய
பதுரெலியா
மீகஹதென்ன
தினியாவல
கொட்டத்தெனியாவ
அலுத்கம

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post