கொரோனா: 100% வெற்றியை காட்டிய ரஷ்ய தடுப்பூசி!!

கொரோனா: 100% வெற்றியை காட்டிய ரஷ்ய தடுப்பூசி!!

 

ரஷ்யாவினால் தயாரிக்கப்பட்ட இரண்டாவது ரஷ்ய தடுப்பூசி, EpiVacCorona 100% வெற்றிகரமாக இருப்பதாக என்று ராய்ட்டர்ஸ் செய்திகள் வெளியிட்டுள்ளன.


$ads={2}


ஒரு ரஷ்ய நுகர்வோர் சுகாதார நிறுவனத்தை மேற்கோள் காட்டி, குறித்த தடுப்பூசி முதல் கட்டத்தின் இரண்டு சோதனைகளிலும் வெற்றியைக் காட்டியுள்ளது என தெரிவிக்கப்ப்டுகிறது.

மூன்றாம் கட்டத்தில் பரிசோதனைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post