சற்றுமுன்னர் இலங்கை விமானப் படைக்கு சொந்தமான PT-6 ரக விமானம் ஒன்று பயிற்சியின் போது விபத்தில் சிக்கியது.
அதில் பயிற்சியில் ஈடுபட்ட விமானி உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
$ads={2}
குறித்த விமானத்தின் பாகங்கள் கந்தளாய் சூரியபுர பிரதேசத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.