ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை சட்டத்தரணிகள் சந்திக்க அனுமதி!

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை சட்டத்தரணிகள் சந்திக்க அனுமதி!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை நாளை (16) மாலை 2.30 க்கு அவரது சட்டத்தரணிகளுக்கு சந்திக்க வாய்ப்பு வழங்க முடியும் என சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post