இன்றைய நாடாளுமன்றத்தில் பேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற ரஞ்சன் ராமநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தனது கடைசி நாளாக இருக்கலாம் என்று கூறினார்.
எம்.பி. ரஞ்சன் மீதான நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டுக்கான வழக்கு இம்மாதம் 08ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது, மேலும் விசாரணை முடிவடையும் நிலையில், விரைவில் தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
$ads={2}
எமவே தான், "எனது வழக்கு 08ஆம் திகதி உள்ளது, நான் சிறைக்குச் செல்லப் போகிறேன், தயவுசெய்து என்னை பேச அனுமதிக்கவும்" என எம்.பி. ரஞ்சன் ராமநாயக்க இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கூறினார்.