புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரி விவகாரம்; அறிக்கை வெளியிட்ட பாடசாலை SDS சங்கம்!

புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரி விவகாரம்; அறிக்கை வெளியிட்ட பாடசாலை SDS சங்கம்!


அண்மையில் எமது செய்தித்தளத்தில் புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரி தொடர்பில் வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்து "FAKE NEWS published on Yazh News Online" எனும் தலைப்பிட்ட குறித்த பாடசாலையின் அபிவிருத்தி சங்கத்தின் பெயரிட்ட கடித்த தலைப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகிறது.


$ads={2}


இதற்கு முற்றாக மறுப்பு தெரிவிக்கும் நாம், இது தொடர்பில் மேலதிக உண்மை நிலவரம் கொண்ட ஆதாரபூர்வமான ஆடியோ பதிவுகளை ஓரிரு தினங்களின் வெளியிடுவோம் என்பதை தெரியப்படுத்துகிறோம்.


மேலும் இது தொடர்பில் அறிக்கை வெளியிட முன் குறித்த பாடசாலையோ அல்லது சம்பந்தப்பட்ட எவருமே எம்மை எந்த விதத்திலும் தொடர்புகொண்டு, இது தொடர்பில் ஆராய முற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post