ஒரு உள்ளூர் ஆயுர்வேத மருத்துவர் தயாரித்த கொரோனாவுக்கு எதிரான மருந்தின் இலவச மாதிரிகளைப் பெறுவதற்காக கேகாலை மாவட்டத்தில் பாரிய அளவில் மக்கள் கூட்டம் கூடியுள்ளது.
இது கொரோனா வைரஸைக் குணப்படுத்தும் முயற்சியில் சமீபத்தில் இலங்கை சுகாதார அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டது.
இந்த கலவையை திரு. ஷாமன் மற்றும் “ஹெல” மருத்துவம் தம்மிகா பண்டார ஆகியோரின் முயற்சியால் சமூக வலைதளங்களினூடாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதோடு, அமைச்சரும் குறித்த பானத்தினை பருகியும் இருந்தார்
அதன் அடிபப்டையில், இன்று கிட்டத்தட்ட 5,000 இலவச மாதிரிகள் இன்று வழங்கப்படவுள்ளது.

$ads={2}