கண்டி மாவட்டம் - கொரோனா தொற்றாளர்களின் விபரம் - அக்குறனையில் அதிகரிக்கும் கொரோனா!

கண்டி மாவட்டம் - கொரோனா தொற்றாளர்களின் விபரம் - அக்குறனையில் அதிகரிக்கும் கொரோனா!

கண்டி மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 384 ஆக உயர்வடைந்துள்ளது.

அக்குறணை பிரதேசத்தில் 108 தொற்றாளர்கள் இனங்காணபட்டிருப்பதுடன் அதிகூடிய தொற்றாளர்களை கொண்ட பிரதேசமாக கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.


$ads={2}

டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி 93 தொற்றாளர்களை கொண்டிருந்த அக்குறணை பிரதேசம், மேலும் 15 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதோடு மொத்தமாக 108 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post