திஹாரிய மக்கள் PCR பரிசோதனையை நிராகரிப்பதால் முடக்க வேண்டிய நிலைமை ஏற்படும்! -கம்பஹா சுகாதார சேவைகள் அத்தியட்சகர்

திஹாரிய மக்கள் PCR பரிசோதனையை நிராகரிப்பதால் முடக்க வேண்டிய நிலைமை ஏற்படும்! -கம்பஹா சுகாதார சேவைகள் அத்தியட்சகர்

திஹாரிய பிரதேச மக்கள் PCR பரிசோதனை மேற்கொள்வதனை நிராகரிக்கும் நிலைமை உருவாகியுள்ளது. இந்த  நிலைமையை  அட்டுலுகமை பிரதேசத்துடன் ஒப்பிடக் கூடியதாகவுள்ளதாக உள்ளது என கம்பஹா பிரதேச சுகாதார சேவைகள் அத்தியட்சகர் வைத்தியர் மீஹார எப்பா தெரிவித்துள்ளார்.

$ads={2}

இந்த நிலைமை திஹாரியில் தொடர்ந்தால் அந்தப் பிரதேசத்தை முடக்க நேரிடும். இது தொடர்பில் குறித்த பிரதேசத்துக்குப் பொறுப்பான அதிகாரிகளுடன் தான் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post