கண்டி - கெலிஓயா, களுகமுவ பிரதேச மக்களுக்கு நடாத்தப்பட்ட PCR முடிவுகள் வெளியாகின!

கண்டி - கெலிஓயா, களுகமுவ பிரதேச மக்களுக்கு நடாத்தப்பட்ட PCR முடிவுகள் வெளியாகின!

கண்டி மாவட்டம், கெலிஓயா களுகமுவ பிரதேசத்தில் கடந்த வெள்ளிக் கிழமை அன்று 123 நபர்களுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இவர்களில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரி இக்பால் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
  

$ads={2}


மேலதிக விபரங்கள், அடுத்த கட்ட நடவடிக்கைகள், வழிகாட்டல்கள் என்பன உரிய தரப்பினரால் தீர்மானிக்கும் பட்சத்தில் அதற்கான அறிவுறுத்தல்கள் பின்னர் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post