Homelocal LOCKDOWN : கொரோனா பரவல் - மாத்தளையில் ஒரு பகுதி முடக்கம்! byYazh News —December 23, 2020 0 கொரோனா அச்சம் காரணமாக மாத்தளையில் ஒருபகுதி இன்று காலை முதல் அமுலுக்கு வரும்வகையில் முடக்கப்பட்டுள்ளது.இதற்கமைய மாத்தளை – நாகொல்ல மாவத்தையே இவ்வாறு முடக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.$ads={2}குறித்த பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 6 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் மாத்தளை மாநகர சபை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது.