கட்டுநாயக்க, ஶ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் 44 பணியாளர்கள் இதுவரை கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக கம்பகா மாவட்ட சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.
குறித்த நிறுவனத்தின் 865 பணியாளர்களுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், அதில் 44 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் அறிகுறிகள் இன்றியே இவர்கள் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
$ads={2}
PCR முடிவுகளில் இருந்து கொரோனா தொற்றுக்கு இலக்காகத பணியாளர்கள் தொடர்ந்து தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.