இஸட் வெட்டுப் புள்ளி தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது!

இஸட் வெட்டுப் புள்ளி தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது!

க.பொ. த உயர் தரம் எழுதிய 42 மாணவர்கள் தொடுத்த அடிப்படை உரிமை மனு மீதான தீர்ப்பை உயர் நீதி மன்றம் அறிவித்துள்ளது.


$ads={2}

பௌதீக மற்றும் பொறியியல் பீடங்களுக்கான உள்ளீர்ப்பை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மனுதாரர்கள் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை உயர் நீதி மன்றம் நிராகரித்துள்ளது.

இஸட் வெட்டுப் புள்ளி அடிப்படையிலான உள்ளீர்ப்பின் போது புதிய பாடத்திட்ட அடிப்படையில் பரீட்சைக்குத் தோற்றியவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post