13 வருடங்களுக்கு பிறகு 16 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு சிறை தண்டனை!

13 வருடங்களுக்கு பிறகு 16 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு சிறை தண்டனை!

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு 16 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பல்கலைக்கழக விரிவுரையாளருக்கு 15 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் குற்றவாலி ரூ. 25,000 அபராதம் மற்றும் ரூ 500,000 இழப்பீடு செலுத்த வேண்டும் வேண்டும் என்று இரத்தினபுரி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.


$ads={2}

சந்தேக நபர் அபராதம் செலுத்தத் தவறினால், அவரது சிறைத் தண்டனையில் கூடுதலாக 06 மாதங்கள் சேர்க்கப்படும் என்றும், இழப்பீடு வழங்கத் தவறினால் அவருக்கு கூடுதல் ஆண்டு சிறைத்தண்டனை சேர்க்கப்படும் என்றும் நீதவான் உத்தரவிட்டார்.

சந்தேக நபருக்கு தவணை முறையில் பணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு மே 01 முதல் அக்டோபர் 31 வரை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பல்கலைக்கழக விரிவுரையாளர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post