நேற்று 16 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள் - களுத்துறையில் அதிகளவான தொற்றாளர்கள்!
byYazh News—0
நேற்று இலங்கயில் மொத்தமாக 428 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர். அதில் களுத்துறை மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியிருந்தனர்.