LOCKDOWN AREAS : நாட்டில் தற்போது முடக்கப்பட்டுள்ள இடங்கள்!
byYazh News—0
மொத்தமாக 9 பொலிஸ் பிரிவுகள், 61 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் ஆகியன தற்போது நாடு முழுவதும் முடக்கப்பட்ட நிலையில் இருப்பதாக கோவிட் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.