மேல் மாகாணத்தைத் தவிர, தரம் 01 முதல் 05 மற்றும் முன்பள்ளிகள் ஜனவரி 11 முதல் அனைத்து மாகாணங்களிலும் ஆரம்பிக்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
$ads={2}
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பாடசாலகளும் மேலதிக அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தெரிவித்தார்.
மற்றைய அனைத்து பாடசாலைகளும் கடுமையான சுகாதார வழிகாட்டுதலின் கீழ் திறக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.