கண்டி, பொல்கொல்லை பிரதேசத்தில் உரப்பையினுள் பெண்ணின் சடலம் மீட்பு!

கண்டி, பொல்கொல்லை பிரதேசத்தில் உரப்பையினுள் பெண்ணின் சடலம் மீட்பு!

பொல்கொல்ல - ஹரத்தமடம பிரதேச வீதிக்கு அருகில் பொஹர (உரம்) பையொன்றினுள் பெண்ணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது .

கூரிய ஆயுதத்தினாக் இப்பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.


$ads={2}

49 வயதுடைய இப்பெண்ணை கொலை செய்து முச்சக்கர வண்டியில் இவ்விடத்தில் விட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவ்க்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் 30 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் பொல்கொல்ல - கலகொல்லாட பிரதேசத்தில் வீடொன்றினிலேயே கொலை செய்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பின்னர் பெண்ணின் சடலம் வீதியோரத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post