நாளை அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு!

நாளை அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு!

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஹோட்டல் மதுபான உரிமதாரர்களைத் தவிர அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் டிசம்பர் 25 ஆம் திகதி மூடப்படும்: மதுவரி திணைக்களம்.

$ads={2}
மேலும் 29 ஆம் திகதி போயா தினத்திலும் ஹோட்டல் மதுபான உரிமதாரர்களைத் தவிர அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post