கடந்த 19 ஆம் திகதி காலி தேத்துகொடை பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இறந்த நபரின் ஜனாஸா அரசாங்கத்தின் செலவில் இன்று (24) கட்டாய தகனம் செய்யப்பட்டது
$ads={2}
குறித்த ஜனாஸா 83 வயதுடைய அப்துல் ஷேக் காதர் மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார், பிரேத பரிசோதனையில் அவரது மரணம் இதய சிக்கல்கள் மற்றும் கொரோனா தொற்று காரணமாக என்று முடிவு செய்யப்பட்டது.
ஜனாஸாவினை தகனம் செய்ய உறவினர்களால் எதிர்ப்பு தெரிவித்து, ஏற்றுக்கொள்ளப்படாததால் தகனம் அரசாங்கத்தின் செலவில் மேற்கொள்ளப்பட்டது.